யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு திருநந்தகுணாளன் அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, ஜெயமணி(கோண்டாவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயகுமாரி(உதயா) அவர்களின் அன்புக் கணவரும்,
திபியன், திவாரகா, திவாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வகுமாரி(அவுஸ்திரேலியா), திருநந்தகுமார்(அவுஸ்திரேலியா), திருகுகசக்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனநாயகம்(அவுஸ்திரேலியா), அருணாசலம்(அவுஸ்திரேலியா), தயாநந்தி(அவுஸ்திரேலியா), விஜயகுமாரி(கொக்குவில்), உதயகுமார்(வவுனியா), விஜயகுமார்(கனடா), சசிகுமார்(கொக்குவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, இராசதுரை, குலோத்துங்கம், குமாரலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
திருஅம்பலம் ஞானதுரை(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான பொன்னம்மா ஐயாத்துரை, கணபதிப்பிள்ளை, ஜனகம்மா, இந்திராணி ஞானதுரை ஆகியோரின் மருமகனும்,
ராஜி அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,
அபிராமி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
இராகுலன், ஆதவன், வியாசன், கபிலன், கஜானனி, விஸ்ணுகர், வித்தகன், அட்சயன், சுபானு, அட்சயன், சாகித்தியன், அட்சாயினி, அருக்சன், அகாசன், ஆரீசன், எபிக்சன், கவின்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK.