யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா மஸ்கெலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனி தயாளன் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருமேனி பத்மாவதி தம்பதிகளின் மூத்த புதல்வனும், தங்கராசா, காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
ஞானகௌரி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி(கனடா), மதுரா(மஸ்கெலியா), மித்ரா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமித்(கனடா), மகேஸ்குமார்(மஸ்கெலியா- மகேஸ் ரேடேர்ஸ், ராகேஷ் மெகா மார்ட் உரிமையாளர்), விஜயானந்த்(கொழும்பு- Maharaja Food Products, G.T.V, Parcel.lk உரிமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கைலி, ராகேஷ், ரித்திக்கா, ரித்திக், ஆதியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரஞ்சினிதேவி(கொக்குவில்), தர்மதாசன்(பிரான்ஸ்), தர்மசேகர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முருகானந்தன், சாந்தகௌரி(சுவிஸ்), அகிலானந்தன்(சுவிஸ்), ஜெயானந்தன்(பிரான்ஸ்), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் 06-07-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details