Clicky

பிறப்பு 28 JAN 1948
இறப்பு 17 MAY 2026
திரு திருமேனி பஞ்சாசரதேவன்
வயது 78
திரு திருமேனி பஞ்சாசரதேவன் 1948 - 2026 குப்பிழான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தேவன் அண்ணாவின் திடிர் இழப்பு எங்களுக்கு பெரும் சோகம் தந்துள்ளது . மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர். அவரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல குப்பிழான் கற்பக விநாயகப் பெருமானை வேண்டுகிறேன் ஓம் சாந்தி. சிவானந்தராசா கனடா
Write Tribute