யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமகள் கனகசுந்தரம் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆ.வ.சதாசிவம், வனிதரத்தினம் தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சீனிக்குட்டி கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஹரிகரன், ஜெயந்தி, ஜெயகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சபீனா, கணேஷ், விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கலைமகள், காலஞ்சென்ற மலைமகள், கணேசன், சாம்பசிவன், குகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருக்குமரன், திருமாறன், திருக்கரன், மீரா, கலைச்செல்வி, சிவகரன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
ஜெய்கிஷான், துஷ்யந், கீஷா, பிரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.