யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமகள் பரமநாதன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மங்களம் தம்பதிகளின் கனிஷ்டபுத்திரியும், பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,
பரமநாதன்(பரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நாதன், பார்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரவீன் அவர்களின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜசோதி, சுவாமிநாதர், சிவநாதன், தம்பு, காலஞ்சென்ற வடிவேலு, சாரதாதேவி, சக்தியா ஆகியோரின் மைத்துனியும்,
மூர்த்தி, ரிஸ்னா, தபோதினி, சுரேந்திரன், நிரோஜா, நிலூஜினி, கோபிரமணன், மயூரினி, கார்த்திகா ஆகியோரின் அருமை மாமியும்,
பிரஷாந்த், பிரதீபன், பிரயந்தி, பிரவீணா, கஜதேவி, மணிமாறன், சிவசுந்தர், பாலநாதன், குணேஷ், ஜனேஷ், தருணி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
விஷ்வா, மித்ரா, அருணா, மணாளன், சாய்க்கிருஷ்ண, கேஷிகா, நிலா, ஆதிர, நீயா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Oct 2024 3:00 PM - 7:00 PM
- Monday, 14 Oct 2024 11:00 AM - 1:00 PM
- Monday, 14 Oct 2024 2:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry for your loss. We are going to miss Thirumagal aunty forever. May her happy beautiful and happy soul rest peacefully.