யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருலிங்கம் அருணாசலம் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சதாசிவம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜாஜன், அஷ்வினா, அபினாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திரா, சந்திரா, அருண்குலசிங்கம், வசந்தா, மகேசலிங்கம், அமுதா, அசோகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியசீலன், சத்தியபாமா, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், தனபாக்கியம், தில்லைநாதன், கேதீஸ்வரி, திருச்சிற்றம்பலம், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திகா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was shocked to hear this. My deepest sympathies