Clicky

மலர்வு 12 NOV 1966
உதிர்வு 11 JAN 2023
அமரர் சோமசுந்தரம் திருக்குமார்
யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர், Electrical Engineer
வயது 56
அமரர் சோமசுந்தரம் திருக்குமார் 1966 - 2023 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva.Balachandran 19 JAN 2023 Canada

சென்று வா மச்சான் எங்கள்  செல்லமே!!மண்ணில் மனிதர்கள்  பிறந்த எல்லோரும் என்றோ  இறப்பது உண்மை.நமக்கு வரப்போகும் முடிவுகளை மறைத்து வைத்தான்  இறைவன்.அந்த இறைவன் எழுதும் முடிவுகளைக் காலன் முடித்து வைக்கின்றான். "காலா வாடா உன்னைக்காலால் உதைப்பேன்' என்று சீறிய பாரதியையும் அவன் விட்டு வைக்கவில்லை."பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்.தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்" இது பட்டினத்துப் பிள்ளையின் பாடல். "உடல் அழியும் நம் ஆத்மா அழிவதில்லை ஆகவே உடலின் அழிவு தவிர்க்க முடியாதது" இது கீதையின் சாரம்.மனமே அமைதி கொள்.மரணம் தவிர்க்க முடியாதது.உன்னை இழந்து ஆற்றோணாத்துயரில் தவிக்கும் சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள்  எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கின்றோம். டாக்டர் திருமதி மங்கை. கோபால கிருஷ்ணன் குடும்பம் (கனடா)காலஞ்சென்ற குகனேசன்.பாலசந்திரன்  குடும்பம் (கனடா)சிவகுமாரன் பாலசந்திரன் குடும்பம் (கனடா (647)564-8097  2ம் வட்டாரம், புங்குடுதீவு)குமரகுருபரன்.பாலசந்திரன் குடும்பம் (பிரான்ஸ்)ஞானசேகரன்.பாலசந்திரன் (கொழும்பு, இலங்கை)