யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, மற்றும் ஜேர்மனி Heilbronn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் சோமசுந்தரம் அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஓடலியார் சோமசுந்தரம், கண்மணி தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
திருநாவுக்கரசு (ஓய்வுபெற்ற டிஸ்பென்சர்), வேதநாயகி (ஓய்வுபெற்ற ஆசிரியை), மாணிக்கவாசகர் (இலண்டன் ), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி(அம்மாக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரன், சுபேந்திரன், உதயேந்திரா, விமலேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவனா அவர்களின் அன்பு மாமனாரும்,
மாதினி, சுஜானா, லியானா, வருண் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Aug 2026 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details