யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, உரும்பிராய், கொழும்பு மற்றும் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு
ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
கண்ணிறைந்த நீரோடு
உம் கனவு சுமந்த
நெஞ்சோடு
இரத்த கண்ணீர் வடித்து
தேடுகின்றோம்
எங்கு சென்றாய்?
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உன் நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!
இன்று
பிரிவு எனும் துக்கத்தினால்
நான்கு ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!
நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள் என்ற
உணர்வுடனும்
உங்கள் செயல் நினைவுகளையும்
எத்தனை வருடங்கள்
சென்றாலும்
மறவோம் அப்பா அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time.