அமரர் திருஞானசம்பந்தக் குருக்கள் சதாசிவக் குருக்கள்
வயது 78
அமரர் திருஞானசம்பந்தக் குருக்கள் சதாசிவக் குருக்கள்
1944 -
2023
பருத்தித்துறை வியாபாரிமூலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thirugnanasampantha Kurukkal Sathasiva Kurukkal
1944 -
2023
எத்தனையோ நூற்று கணக்கான ஆத்மாக்களின், அந்திம கால ஆத்ம சாந்தி பூஜையினை ஆத்மீக, தெய்வீக உணர்வுகளுடன் நடாத்தி, அந்த ஆத்மாக்களின் ஈடேற்றத்துக்காக கிரியைகள் பல செய்து வந்த, இந்து சமய அறிஞர்,திருஞானசம்பந்தகுருக்கள் ஐயாவின் புனிதமான ஆத்மா, ஆண்டவன் திருவடியினை அடைய நாம் எல்லோரும் கூட்டாக பிராத்திப்போம்.
Write Tribute