யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசம்பந்தர் கோடீஸ்வரன் அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், கமலாம்பிகை(கோடீஸ் அன்ரி) தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுந்தரம் திசையம்மா(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஞானேஸ்வரன்(ஆசிரியர், இளவாலை, சென்.கென்றீஸ்கல்லூரி), காலஞ்சென்ற பரமேஸ்வரன், நகுலேஸ்வரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், தர்மவாணி(பிரான்ஸ்) பிரதீஸ்வரன்(பிரதேச அபிவிருத்திவங்கி, சுன்னாகம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.