மரண அறிவித்தல்
மண்ணில் 28 MAR 1934
விண்ணில் 20 JUL 2021
திருமதி திருஞானம் பொன்மலர் 1934 - 2021 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தெற்கு, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் பொன்மலர் அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

திருஞானம்(ஓய்வுபெற்ற நன்னடத்தை அதிகாரி- குடும்பநல ஆலோசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாரஞ்சனி(முன்னாள் லிகிதர்- விற்பனை திணைக்களம் மற்றும் வர்த்தக திணைக்களம், யாழ்ப்பாணம்), சூரியகுமார்(முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்- கொழும்பு), உதயகுமார்(கனடா), சிவகுமார்(உரிமையாளர்- ஆரியபவன் சைவ உணவகம், கைதடி), சாந்தினி(புதுக்குடியிருப்பு), குகானந்தினி(ஓய்வுபெற்ற நடனத்துறை ஆசிரிய ஆலோசகர் - நுவரெலியா வலயம்), ஷாமினி(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை- திருகோணமலை வலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுருநாதன்- தவமலர், செல்வி, பவளமலர், சிவலிங்கநாதன்(ஓய்வுபெற்ற காசாளர்- Jaffna Cop Patrol Set) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐயம்பிள்ளை(முன்னாள் விற்பனைத் திணைக்கள ஊழியர், யாழ்ப்பாணம்), சரோஜா(சாவகச்சேரி), கலாநிதி வே. இராதாகிருஸ்ணன்(தலைவர்- மலையக மக்கள் முன்னணி, முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்- நுவரெலியா மாவட்டம்) ஆகியோரின் அன்பு மாமியும்,

தர்சிகா, ஷவேகா சயோராஜ், தனோராஜ், கஜன், ஜனனி, ஜனகன் கிஷோபிரசாந், சிந்துஜா, திவாகரன், ஷார்லினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-07-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மகன்
சிவகுமார் - மகன்