யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அடுக்குமாடி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் துரையப்பா அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு துரையப்பா பொன்னம்மா அப்பாக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னையா(Malaysian Pensioner) நாகரத்திணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுதன்(கனடா), சிவரமணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயான் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ரஷிகா அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற திலகவதி(மலேசியா) மற்றும் திருமகள்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Thirugnanam Thuraiappah was born in Naranthanai, Jaffna, Srilanka and lived in Bambalapitiya Flats, Colombo, Srilanka and then Toronto, Canada, passed away peacefully on 10th Nov 2023.
He was loving Son of late Sinnappu Thuraiappah and late Ponnamah Appakutty, Devoted son-in-law of late Kandavanam Ponnaiah(Malaysian Pensioner) and late Nagaratinam.
Beloved husband of Kanageswary Ponniah.
Loving father of Sivasuthan(Toronto) and Sivaramanan(Vancouver).
Beloved father-in-law of Diane. Devoted grandfather of Rashika,
Loving brother of Late Thilagawathy(Malaysia) and Thirumagal(Jaffna).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 16 Nov 2023 7:30 AM - 8:30 AM
- Thursday, 16 Nov 2023 8:30 AM - 10:30 AM
- Thursday, 16 Nov 2023 11:00 AM