கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பின் புதல்வர் ரமேஸின் எதிர்பாராது திடீரென மறைந்த செய்தி கேட்டு உள்ளம் உடைந்துபோனோம். அமரரின் மறைவால் வாடும் மனைவி விஜிக்கும் பிள்ளைகளுக்கும் செல்வம் அண்ணிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைச் சமர்ப்பிக்கும் அதேவேளை அமரரின் ஆன்மா சாந்தியடைந்து நற்கதிபெற்றுய்ய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
Write Tribute