Clicky

தோற்றம் 21 APR 1971
மறைவு 20 DEC 2024
திரு திருச்செந்தூரன் இரத்தினம் (ரமேஸ்)
வயது 53
திரு திருச்செந்தூரன் இரத்தினம் 1971 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நகுலன் 22 DEC 2024 Canada

அண்ணா மனம் ஏற்க மறுக்கிறது..எனக்காக உங்கள் வலியையும் பொருட்படுத்தாமல் எவ்வளவு செய்தீர்கள் … எனக்கு எவ்வளவு Advice சொன்னீர்கள்.நீங்கள் வாழ ஆசைப்பட்ட போது அந்த இறைவனுக்கும் பிடிக்கவில்லை. கடைசியில் நீங்கள் கும்பிட்ட ஐயப்பனும் கை குடுக்கவில்லையே..உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்..ஓம் சாந்தி..🙏🙏🙏 என்றும் உங்கள் நினைவுடன் . நகுலன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Dec, 2024