
-
20 MAY 1938 - 29 DEC 2023 (85 வயது)
-
பிறந்த இடம் : தம்பாட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Roissy-en-Brie, France
யாழ். தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் இராசம்மா அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நேசன் மற்றும் பாமாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மாலன் மற்றும் வசந்தமாலா(பிரான்ஸ்), வசந்தன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்), வசந்தரூபி(பிரான்ஸ்), திருமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாலதி(பிரான்ஸ்), சூரியகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற பெபலோசனன்(விசுதம்-இலங்கை), அருட்செல்வன்(பிரான்ஸ்), வசந்தகுமாரி(பிரான்ஸ்), வசந்தகுமாரி(பிரான்ஸ்), இராஜசேகரன்(லண்டன்), சாந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, தங்கமணி உத்தமிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேலு, மற்றும் சிவஞானம்(இலங்கை), செல்வராசா(பிரான்ஸ்), செல்வவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரண்யா, நிதர்சன், நிதுஷ்ரா, நிலான், லுக்ஷினி, லுக்ஷன், லோஜினி, பாணுசன், திருஷன், பிரதீஷ் கிருஷா, சாணுஷா, திருஷா, கனுஷா, அஷியா, இலஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்ஷாந்த் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
4 Impasse Jacques Cartir,
77680 Roissy-en-Brie,
France
நிகழ்வுகள்
- Thursday, 04 Jan 2024 3:00 PM - 4:00 PM
- Saturday, 06 Jan 2024 3:00 PM - 4:00 PM
- Sunday, 07 Jan 2024 3:00 PM - 4:00 PM
- Monday, 08 Jan 2024 9:30 AM - 12:00 PM
- Monday, 08 Jan 2024 1:45 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
தம்பாட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Roissy-en-Brie, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
