

-
19 FEB 1941 - 13 SEP 2021 (80 வயது)
-
பிறந்த இடம் : ஊர்காவற்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் யோசேப்பின் அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை திரேசம்மாள் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மைக்கல் அஸ்வினி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அனற்ரா, கலிஸ்ரா(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்), நோபட் அன்ரனி(செல்வக்குமார்- இலங்கை), அனிஸ்ரா(ஜேர்மனி), டொறின்(ஸ்ரெலா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லூகஸ்(இலங்கை- ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்), ரதிமலர்(இலங்கை), பிரான்சிஸ்(ஜேர்மனி), வில்லியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அந்தோனியாப்பிள்ளை(லண்டன்), காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை, வேதநாயகம் மற்றும் ரஞ்சிதம்(ஜேர்மனி), பொன்றோஸ்(இலங்கை), ஜோர்ஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, வேதநாயகம், பிரான்சிஸ், ஜேமணி மற்றும் அருள்தாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திஷானி சாள்ஸ், திவேனி, மெலானி, மத்தியாஸ், எவான்ஜலின், நிலூஷா, நிரோஷன், ரிபனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஊர்காவற்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
