Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 01 JUN 1958
உதிர்வு 10 JUL 2024
அமரர் திருச்செல்வி  மன்மதராஜா
இளைப்பாறிய தொலைத்தொடர்பு திணைக்கள உத்தியோகத்தர்
வயது 66
அமரர் திருச்செல்வி  மன்மதராஜா 1958 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் பூநாறிமரத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Grigny centre ஐ வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வி மன்மதராஜா அவர்கள் 10-07-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சற்குணவதி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை, வடிவீஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,

மன்மதராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

தீப்தி, திலீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விந்தூரியன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

திவ்வியன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

சற்குணலிங்கம்(இலங்கை), செம்மனச்செல்வி(இலங்கை), ஜெயராஜலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,

காலஞ்சென்ற ரோஸ், ஜெகஜனனி(இலங்கை), காலஞ்சென்ற தர்மராஜா, மஞ்சுளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு அண்ணியும்,

சத்தியநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஆஷா பிரியா(கனடா), சுரேந்திரன்(கனடா), காயத்ரீ, கார்த்திகா, வஹீசன்(இலங்கை), காருண்யா, வர்ஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற ஆதவன், அகரன் ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மன்மதராஜா - கணவர்
தீப்தி - மகள்
திலீப் - மகன்
சற்குணலிங்கம் - சகோதரன்
செம்மனச்செல்வி - சகோதரி
ஜெயராஜலிங்கம் - சகோதரன்
மகாலிங்கம் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thuraisingam Family From Canada.

RIPBOOK FLORIST
Canada 10 months ago