Clicky

மரண அறிவித்தல்
அமரர் திருபாலசிங்கம் உதயஜோதி
இறப்பு - 03 APR 2020
அமரர் திருபாலசிங்கம் உதயஜோதி 2020 மஸ்கெலியா, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், லண்டன்  Bilston ஐ வதிவிடமாகவும் கொண்ட திருபாலசிங்கம் உதயஜோதி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற சாமிரெட்டியார், விசாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(பிரித்தானியா), பிரியந்தினி(பிரித்தானியா), தினேஷ்கண்ணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரவீந்திரன், காலஞ்சென்ற இராஜேந்திரன், சித்திரகலா(இந்தியா), சிரிதரன்(Maskeliya), முரளிதரன்(அவுஸ்திரேலியா), யோகேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரட்ணம் புவனேஸ்வரி(பிரித்தானியா), அந்தோனி ஞானேஸ்வரி(பிரித்தானியா), சோதிலிங்கம் சிவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பொன்னையா பரமேஸ்வரி கந்தையா சிவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜேரமேஷ்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(பிரித்தானியா), நாகேஷ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

தக்‌ஷ்னா, நிதூஸ், நிலக்‌ஷ்னா, லோகன்கண்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices