5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திரவியம்மா மயில்வாகனம்
மறைவு
- 28 APR 2018
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், மலேசியா Seremban ஐ \வதிவிடமாகவும் கொண்டிருந்த திரவியம்மா மயில்வாகனம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அத்தையே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு ஐந்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அத்தை என்றழைக்க நீங்கள்
இன்று இப்பூவுலகில் இல்லை...
நீங்கள் மறைந்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி
என்றும் உங்கள்
மீளா
நினைவுகளுடனே வாழுகின்றோம்
உங்கள் புன்சிரிப்பு
நித்தம் எமை வாட்டுகின்றது அத்தையே
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள்
நித்தமும் நினைத்தே வாழ்வோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்
அத்தை