யாழ். வலிகாமம் மேற்கு வடகிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா தங்கதுரை அவர்கள் 29-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து துரைராஜா, புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராகினி(மனோ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கார்த்திகா அவர்களின் உயிர்த் தந்தையும்,
செந்தூர் ராஜ் அவர்களின் மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு தாத்தாவும்,
கந்தஞானி, செல்வமலர், சிவமலர்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
பஹீரதி யோகரத்னம் நாகராஜன், பராசக்திவேல், சிவாஜினி, விஜயகுமார், கலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேஷ், விதுஷா, திலக்ஷா, பிரவினா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
ரூபா, தேஸ்மந்த், சிந்துஜா, யாழினி, தன்யா, துவாரகா, அபிரா, எஸ்தர் ஆகியோரின் சின்ன மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Oct 2021 4:00 PM
- Thursday, 07 Oct 2021 9:00 AM - 10:30 AM
- Thursday, 07 Oct 2021 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.