Clicky

பிறப்பு 06 JUN 1980
இறப்பு 14 MAR 2025
திரு தினேஸ் ஜெயபாலசிங்கம்
வயது 44
திரு தினேஸ் ஜெயபாலசிங்கம் 1980 - 2025 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thinesh Jeyabalasingam
1980 - 2025

எம் அருமை செல்வனே தினேஸ் யாம் இன்று உம்மை வளிஅனுப்புகின்றோம் சென்று மீண்டுவா மகனே மீண்டும் எம்குடும்பத்தின் வாரிசாக நேற்றிருந்ததுபோல் அன்பிலும்,பண்பிலும்,பாசத்திலும் சிறந்தவனாய் மீண்டுவா என் தங்கமே இறைவனிடம் நான் வேண்டுகின்றேன் சென்று மீண்டுவா மகனே.அத்தான்,அக்கா, என் மருமக்கள்,மற்றும் அனைவர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் .எம் அன்பு செல்வனின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute