Clicky

பிறப்பு 21 NOV 1946
இறப்பு 11 SEP 2024
அமரர் தினகரன் இராஜேஸ்வரி 1946 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thinakaran Rajeshwary
1946 - 2024

மனிதவாழ்வு என்பது ஒரு கடற்கரையில் எரியும் தீபம் போன்றது, எப்பொழுதும் அணைந்து போகலாம், இருப்பது பொய், போவதே மெய், இது தான் நிதர்சனம் வாழ்நாளில் ஒவ்வொருவரின் வாழ்க்கை பாதையிலும் எமக்கு அமையும் இனிமையான, கொடுமையான இன்ப துன்பங்கள் வித்தியாசமானமைகள். நாம் எம் நிலை தவறாது எப்படி கடந்து வருகிறோம் என்பதே வாழ்வின் பயன் .., வெற்றி நான் அம்மாவை விட வயதில் குறைந்தவனாக இருந்தும் அவர்களுடன் பேசிப்பழகிய சந்தர்ப்பங்களில் அன்னாரின் இதய சுத்தியைப் புரிந்துகொண்டேன் அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உஞற்யும் தெய்வத்துள் வைக்கப்படும் - புவனேஸ்வரன் (அப்பன்)

Write Tribute

Tributes