

யாழ். சாவகச்சேரி சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி செல்லத்துரை அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, மகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, அருளம்பலம், நமச்சிவாயம் நல்லம்மா, ராசம்மா ஆகியோரின் மைத்துனியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீபத்மராணி, சிவனந்தராஜா, கீதா, சசிகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவிச்சந்திரன், சந்திரவதனா, தவலிங்கம், இராசசுபாஷிணி, சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜீவன், தனுசன், சுவர்னிகா, பிரவீணா, நவீன், நவீதா, தவகீர்த்தன், கிருஷன், கிஷன், கயானி, கயூசன், கவீணா, அர்ச்சுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Aug 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 24 Aug 2025 11:30 AM - 12:00 PM
- Sunday, 24 Aug 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4793058133
- Mobile : +14374210871
- Mobile : +14163170190
- Mobile : +16472983557
- Mobile : +16472735518
- Mobile : +16478807274
- Mobile : +16475407584