யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் இல.95 இரண்டாம்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் யோகநாயகி அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தருமலெட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாம்பிகை, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தவராசா(சிவா), பற்குணராசா(தயா, மாவீரர்), மகேந்திரராசா(ஜெயா), கெளசலா(லேனா சில்க் உரிமையாளர்), கேசவராசா(ஐயனார், பிரான்ஸ்), குலேந்திரராசா(உதயன்), கனகேந்திரராசா(நந்தன், ஆசிரியர்), ஜெயராசா(செல்வன் - தில்லைஞானம் ரெக்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஞ்சினி(ஆசிரியை), காலஞ்சென்ற முருகமூர்த்தி, வரதராணி(ஆசிரியை), கர்சினி(ஆசிரியை), குமுதினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியா, பிரியங்கா, யதுர்சா, மிதுர்சன், நிலக்ஷன், நிலக்சிகா, சாணுஜன், பவித்திரன், அபிரங்கா, சானியா, அட்சயன், அஷ்வின், டிஷான், டனுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33751487742
- Mobile : +94778349630
- Mobile : +94772487078
- Mobile : +94779456256