

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்மா வீரசிங்கம் அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம்(போலீஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகுமாரன் வீரசிங்கம், விமலாதேவி வேலும்மயிலும், சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன் வீரசிங்கம், ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேலும்மயிலும் கந்தையா, சிவமங்கை சூரியகுமாரன், கணேஸ்வரன் வைரமுத்து, திரு(லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ் வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன், செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன், ஷியாமளன் இந்திரகுமாரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சேவியர் வேலும்மயிலும், லாரா வேலும்மயிலும், ரெய்னர் வேலும்மயிலும், ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details