

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இராசதுரை அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தில்லையம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், இராசேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, குயிலினி, வசனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
அக்சியா, அயன், லூக்சியா, வினுஜன், விருயா, தசிபா, பவிஷா, தருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப: 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details