5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் தில்லையம்பலம் துரைராஜா
1939 -
2015
ஏழாலை மத்தி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Arbon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் துரைராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன்
எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அப்பா!
எம்மை எல்லாம் ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற
தந்தையாகிடுமோ அப்பா?
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாருமில்லை..
ஐந்து ஆண்டுகள் சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்