யாழ். மட்டுவில் மேற்கு பூநகரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தில்லைவனம் அரியரத்தினம் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா,சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமலிங்கம், தங்கம்மா அவர்களின் மருமகளும்,
காலஞ்சென்ற இராமலிங்கம் அரியரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ர செல்லம்மா, வள்ளியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், விஜயலட்சுமி, வரதலட்சுமி, வசந்தகுமார், காலஞ்சென்ற விஜயகுமார், விவேகானந்தலட்சுமி, விவேகானந்தகுமார்(கொலண்ட்), லதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மனோகரன், கனகராசா, கோமலேஸ்வரி, தயாபரன், சசிமலா, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
சதீஷன், யசோதினி, சயந்தன், அஜந்தா, ருசாந்தன், சர்மிளா, காலஞ்சென்ற டினோஜன், கவிவேணன், சோபன், சிந்துஜன், கஜீபன், கஜிந்தா, சிவதுர்க்கா, தயாளினி, கௌசிதரன், றஜிதா, பிரியந்தன், வித்தியா, சுலக்சிகா, நிவேதா, கஜிந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஷான், கனுஸ்கா, அஸ்விதா, ஆருஸ், ரித்தீஸ், ஆதியா, தனிஷா, பிரசானி, டினோஷா, டினோஸ், கைஷா, காஸ்விகா, அஸ்விகா, ஜிலோஸ், டிதுஸ், இஷாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775489514
- Mobile : +31659435155
- Mobile : +94773296652
- Mobile : +94776462984
- Mobile : +491781497128
- Mobile : +94771597428