Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUL 1924
இறப்பு 27 JUL 2020
அமரர் தில்லைநாயகி துரைசிங்கம் (தில்லா)
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவி, மூத்த தமிழ் சமூகத்தின் தீவிர உறுப்பினர்
வயது 96
அமரர் தில்லைநாயகி துரைசிங்கம் 1924 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி துரைசிங்கம் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Dr. சரவணமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசிங்கம், ராஜசிங்கம், பாலச்சந்திரன், லோகநாயகி, மனோகரன், சிவகுமார், பாமினி, ஷாமினி, ரஞ்சனி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரட்ணராஜா, Dr.சோமசுந்தரம், தில்லை ராஜேஸ்வரி, Dr.ஞானசம்பந்தர், சாயுச்சியம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷா, ராணி, ஜோன், சுகததாசா, வத்சலா, பவானி, புரட்சிதாசன், விஜய், விமலகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷா- Trevor, ஸ்டீபன்- ஷாம், ஜெரமி- பிரன்டா, சாமுவேல்- லகீஷா, அஜெய்- ஜெசிக்கா, ஷரோன், சஞ்சீவ்- லுவினி, சங்கீதா- ரவி, அருண்- அஜிதா, நவீன்- Kate, வனஜா- கிறிஸ், சுரேஷ்- பிருந்தா, ரமேஷ்- டோலி, மிரேஷ்- ஷெரின், நரேன்- சாரா, மீரா- சனன், அஜந்த்- வியான், ஆனந்த் - ஜெனிபர், மதன், மைதிலி, Braden, Chasen, Jayden ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Anjali, Marissa, Asha, Kashif, Zia, Leilani, Naomi, Somiyah, Himalee, Lasith, Sahana, Priyanka, Samantha, Aiden, Griffen, Aurora, Taija, Aviyar ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Mrs. Thilla ( Thillainayaky) Thuraisingham was born in Nallur, Sri Lanka & migrated to Canada in 1978 with her 3 youngest children to join in with her older ones settled in Canada. At the age of 64 she received a bursary to attend the University of Toronto.

She was an active member of the Senior Tamil Community, organizing & performing in several cultural activities up until her late eighties. She leaves behind her greatest legacy, her 10 children, 23 grandchildren & 18 great grandchildren, in whom she had instilled her strong will and independence.

She is the loving daughter of Dr. Saravanamuttu and Annapuranam.

Loving wife of Late Murugesampillai Thuraisingham.

Loving mother of Balasingham, Rajasingham, Balachandran, Loganayakey, Manoharan, Sivakumar, Bamini, Shamini, Ranjani, Ravindran.

Loving sister of Late Ratnarajah, Late Somasunderam, Late Thillai Rajeswary, Late Gnanasambandar, Late Sayuchium, Late Balachandran.

Loving mother in law of Anusha, Rani, Joan, Sugathadasa, Vathsala, Bawanee, Puradchithasan, Vejay, Wimalaganthan.

Loving Grandmother of Anusha- Trevor, Steven- Sham, Jeremy- Brenda, Samuel- Lakeasha, Ajay- Jessica, Sharon, Sanjeev- Luvini, Sangeetha- Ravi, Arun- Ajitha, Naveen- Kate, Vanaja- Chris, Suresh- Brintha, Ramesh- Dolly, Miresh- Sherin, Naren- Sarah, Meera- Chanan, Ajanth- Vian, Ananth- Jennifer, Mathan, Mythily, Braden, Chasen, Jayden.

Loving Great Grandmother of Anjali, Marissa, Asha, Kashif, Zia, Leilani, Naomi, Somiyah, Himalee, Lasith, Sahana, Priyanka, Samantha, Aiden, Griffen, Aurora, Taija, Aviyar. 

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 22 Aug, 2020