யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதர் நடராஜா அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாஞ்சலி(கனடா), காலஞ்சென்ற வசந்தா மற்றும் வனிதா(சுவிஸ்), சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விநாயகமூர்த்தி(கனடா), தவயோகராஜா(கொழும்பு), மகேஸ்வரன்(சுவிஸ்), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நகுலாம்பிகை மற்றும் இராசம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம், பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவகாந்தி, செல்வராஜா, வாகீஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்ஷி, அஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹன்ஸ்வி அவர்களின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
This gentleman was my teacher at Velanai Central College in the late his soul be rest in peace. Amithanayagam, London. UK.