மரண அறிவித்தல்
பிறப்பு 29 NOV 1937
இறப்பு 12 JUN 2021
திருமதி தில்லைநாதன் தனலட்சுமி 1937 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் தனலட்சுமி அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வியும், நாகலிங்கம் அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,

காலஞ்சென்ற ரஞ்சினிதேவி, ரவீந்திரநாதன்(ரவி), நகுலேந்திரநாதன்(திரு), ரஞ்சிதாதேவி(தேவி), சந்திராதேவி(சந்திரா), சகுந்தலாதேவி(சுதா), சற்குணநாதன்(ரகு), கைலைநாதன்(கைலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகம், லோகேஸ்வரி, தேவகுமாரி, ராஜகோபாலன், ஜெகதீஸ்வரன், சிவசுந்தரம், வினோஜா, சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருநாவுக்கரசு, தர்மலிங்கம், நவரத்தினம், யோகேஸ்வரி, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணபூசனி, மகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பேரம்பலம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரியம்மா, காலஞ்சென்ற கிருஸ்ணபூபதி மற்றும் நவநீதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லலிதாஞ்சலி- சதீஸ்குமார், ரஜனிகாந்த்- நவநீதகேசி, ரதீஸ்காந்த், சுரேக்கா- தயாரூபன், சுரேக்காந்த், நிவேதா, கோபிடா, நினுஜா, பிரதீனா, கெளசிகா, வைஸ்ணவி, நவசக்தி, ஆதவன், இந்துஜா, ஆதித்தன், ஆரணி, தனுஷ்யன், சயந்தினி- உதயன், லோகீசன், சந்தியா, சதுசியா, கஸ்தூரி, ஹரிராம், சாயிராம், கவிநயா, ஆரியன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கீருத்தேக், அனிஸ்வன், அஸ்வின், கஜன், நவினா, ஹரினா, சச்சின், ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்கூட்டியே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
திரு - மகன்
பாலன் - மருமகன்
கண்ணன் - மருமகன்
சிவா - மருமகன்
ரகு - மகன்
கைலை - மகன்
ரஜனி - பேரன்

Photos