Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1940
இறப்பு 21 DEC 2023
திருமதி தில்லைநாதன் சிவபாக்கியம்
வயது 83
திருமதி தில்லைநாதன் சிவபாக்கியம் 1940 - 2023 Sangarathai, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கிரான், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் சிவபாக்கியம் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சலா(லண்டன்), முருகானந்தன்(லண்டன்), சுமதி(கொழும்பு), சர்வானந்தன்(லண்டன்), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராஜா(லண்டன்), கலைவாணி(லண்டன்), சுந்தரேஸ்வரன்(கொழும்பு), சந்திரா(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கத்துரை(சங்கரத்தை), தவமணி(சங்கரத்தை), துரைசிங்கம்(சங்கரத்தை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கதிரவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு அண்ணியும்,

புஸ்பராணி அவர்களின் அன்புச் சகலியும்,

வனஜா, காயத்திரி, பிரதாப், துஷ்யந்தன், ஆரணி, ஆர்த்திகா, பிரணவன், துர்க்கா, சங்கவி, தனீஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சலா - மகள்
முருகானந்தன் - மகன்
சுமதி - மகள்
சர்வானந்தன்(ஆனந்தன்) - மகன்
சரவணபவன்(பவன்) - மகன்
ஜெயராஜா - மருமகன்
செல்வி - மருமகள்
சந்திரா - மருமகள்
சுதா - மருமகள்

Summary

Photos

Notices