
யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நடராஜா அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், ஐயாத்துரை, கௌரீஸ்வரி(உரும்பிராய் வடக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
பிரவின், பிருந்தா, பிரமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரநாதன், சாந்தகுமாரி மற்றும் நகுலகுமாரி(சுவிஸ்), ஜெயகுமாரி(கனடா), கமலகுமாரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தன், சத்தியபாலன், மாலினி மற்றும் இரத்தினம், சகுந்தலாதேவி, கனகசிங்கம், சத்தியராணி, செல்வராம், ஜெயக்குமார், நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தன், ஜெயந்தன், மீனா, வஜ்ரன், திவ்வியா, கலைஅரசி, ரூபபாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தீபன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பாமா, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 11 Apr 2025 2:00 PM - 6:00 PM
- Sunday, 13 Apr 2025 10:00 AM - 12:00 PM
- Sunday, 13 Apr 2025 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447525738143
- Mobile : +447804497395