Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 DEC 1965
இறப்பு 21 DEC 2024
திருமதி தில்லைமலர் பரமேஸ்வரன்
வயது 58
திருமதி தில்லைமலர் பரமேஸ்வரன் 1965 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் பரடேஸியாவை வதிவிடமாகவும் கொண்ட தில்லைமலர் பரமேஸ்வரன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, புஸ்பராசலட்சுமி, கருணானந்தன் மற்றும் செல்வராஜா, வரதலெட்சுமி, அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, முத்துலெட்சுமி, முருகானந்தம், யோகானந்தன், பேரின்பநாதன், உதயராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், மகாலிங்கம், நாகராசா, மங்களநாதன் மற்றும் புஸ்பவதி, ஜஸ்மின், ஜமுனா, மீரா, சண்முகப்பிரியா, காலஞ்சென்ற நாகராசா மற்றும் தர்மகுலசிங்கம், நடேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன் - கணவர்
செல்வராஜா - சகோதரன்
ஆனந்தன் - சகோதரன்
யோகன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்