யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளத்தை வதிவடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாக்கியம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, துரைசாமி, கதிரவேலு, சின்னம்மா, சண்முகநாதன், சின்னராசா, குமாரசாமி, ராமுப்பிள்ளை, ராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, சகுந்தலாதேவி, சுசீலாதேவி(ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சாரதாதேவி(பிரான்ஸ்), விஜயேந்திரன்(பிரான்ஸ்), விமலாதேவி(இலங்கை), விமலேந்திரன்(விசு- லண்டன்), மாலினி(பிரான்ஸ்), தவேந்திரன்(கண்ணன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சின்னராசா) மற்றும் பிரபாகரன், ருக்குமணி, தேவி, பவளராணி, அலோசியஸ், சகலகலாவல்லி, கோபாலபிள்ளை, சுபாஜினி(சோபா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்சன், விஜயசுதர்சன் மற்றும் சுபிகரன், சுகந்தினி, கார்த்திகா, பாரதிதாசன்(பரா), நிரஞ்சன், தமிழினி, சசிகுமார், தர்சினி, தர்மினி, செந்தூரன், சிந்துயா, றோய், டெய்சி, சாள்ஸ், ஜேம்சன், கஸ்தூரி, விதுஷா, வனஜா, கோபிநாத்(கோபி), சோபிதா, சிந்துஜன், மதுஷா, மிதுஸ், தினுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருன், சதுசன், லக்சுமி, பிறவின், ஜிந்துஜன், லக்ஷன், அஸ்வின், அபிசா, அஜய், பிறஜன், பிறனவி, சயன், சயந்தவி, தபுக்சனா, பிறிக்சனா, தபிக்சன், டிலக்சி, அபினஜா, அபிநாத், லதுஷன், அபிசேக், ஜொஹ்ன், ஜொல்ய், ஜொயல், லுட்வின் ஓவியா, ஆன் அலக்கா, லாணியா, தஸ்வினி, அஸ்வின், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.