Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1931
இறப்பு 10 OCT 2019
அமரர் தில்லையம்பலம் நாகரெத்தினம்
வயது 88
அமரர் தில்லையம்பலம் நாகரெத்தினம் 1931 - 2019 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் பழம்றோட்டை வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் நாகரெத்தினம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியராசன்(சுவிஸ்), இரத்தினராசன்(கொழும்பு), புஸ்பராணி, கோபாலராஜன்(சுவிஸ்), சற்குணராஜா(சுவிஸ்), நீதிராஜா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லோகநிதி, அருணா, வேதநாதன்(பேராசிரியர்), ரஜனி, உருத்திரகுமாரி(சசி), ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, முருகேசபிள்ளை, சுப்பிரமணியம், கதிரவேற்பிள்ளை, பரராசசிங்கம், மற்றும் சரஸ்வதி, சகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செளந்தரம், சுந்தரேஸ்வரி, மற்றும் பரமேஸ்வரி, கனகாம்பிகை, நவசக்திதேவி, ஜெயராசா, சாரதாதேவி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரெட்ணம், மருதப்பு, மற்றும் பரமேஸ்வரி, திருஞானம், திருச்செல்வம், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சலோ ஸ்ரெட்லர், சத்தியகீத், திவ்யா ரவிமோகன், திவாகுலன், திசாரகன், ஸ்ரீவித்தியா சங்கர், ஸ்ரீமனஸா நிஷாந்தன், ஸ்ரீராமன், பிரவீன் கஸ்தூரி, ரம்யா, சஞ்ஜித், சனோரா, சனாத், விபுல், விஜித், விப்ரகா, வியூகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

எலய், எலன்னா, திரவியா, அபிநிதி, சேயவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்