

யாழ். புத்தூர் மேற்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலவாணர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலவாணர், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஜெகநாதன், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாஜினி (ஆசிரியை, யா/சோமாஸ்கந்தக் கல்லூரி- புத்தூர்) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சம்பந்தன் மற்றும் விமலன் (பணிப்பாளர்- வடமாகாணம் காணி சீர்திருத்த ஆணைக்குழு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகுமார்- ஜெயசிறி (ஜேர்மனி), தற்பரன் (சட்டத்தரணி), Dr றமிலாதேவி, நளினி, சந்தானலஷ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2025 புதன்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சந்திரோதயம்
புத்தூர் மேற்கு,
புத்தூர்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777805394
- Phone : +94777733058
Our heartfelt condolences to the family. Prayers🙏 may his soul reach the almighty. Om shanthi.