Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAY 1959
இறப்பு 31 MAY 2014
அமரர் சிவலிங்கம் தில்லையம்பலம்
வயது 55
அமரர் சிவலிங்கம் தில்லையம்பலம் 1959 - 2014 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Velbert ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் தில்லையம்பலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கா நினைவில்

ஆண்டுகள் பத்து என்றால்
ஆறென்றால் ஆறிடுமோ!
அன்போடு நீங்கள் தந்த
ஆறுதல்கள் மீண்டிடுமோ!
எங்கே என இக்கணமும்
உங்கள் முகம் தேடுகின்றோம்
இறைவனாக நீங்கள் எம்மை
காப்பதனை உணர்கின்றோம்
காற்றினிலே உம் குரல் வந்து
கணப் பொழுதில் செல்கிறதே!
காண ஏங்கும் கண்கள் இங்கு
கண்ணீரில் தினம் பூக்கிறதே!
சிவமோடு நீங்கள் சென்று
சிவலிங்கம் ஆகிவிட்டீர்
சித்தா என்றழைக்கும் எம்
சிந்தை எல்லாம் நிறைந்துவிட்டீர்
ஏட்டினிலும் எழுத்தினிலும்
உமை சொன்னால் போதிடுமோ!
எம்மோடு நீங்கள் வாழ்ந்த
அந்நாட்கள் மறந்திடுமோ!

ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute