மரண அறிவித்தல்


அமரர் திலீபன் பூபாலசிங்கம்
1966 -
2022
புலோலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திலீபன் பூபாலசிங்கம் அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாந்தினி(இலங்கை), ஆனந்தி, தயாளன்(Holland நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஷ்(இலங்கை), ஜெயக்குமார், பிரதீபா(Holland நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனீஷ், டெனிஷ், ஜெனீசியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மிதுஷானி, சானுஜா, அபிரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 27 Mar 2022 1:00 PM - 2:00 PM
கிரியை
Get Direction
- Monday, 28 Mar 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் - மச்சான்
- Contact Request Details
தயாளன் - சகோதரன்
- Contact Request Details
சாந்தினி - சகோதரி
- Contact Request Details
ரேகா - பெறாமகள்
- Contact Request Details