Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1945
இறப்பு 19 NOV 2024
திருமதி திலகவதி பத்மஈசன்
வயது 79
திருமதி திலகவதி பத்மஈசன் 1945 - 2024 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெல்லியடி மகாத்மா வீதி, குருந்தட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி பத்மஈசன் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரேசன், பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மஈசன் அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்தியாயினி, காலஞ்சென்றவர்களான ஜீவகன், நர்த்தனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr. நித்தியானந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற கனகம்மா, நவரட்ணம்(தவம்), புஸ்பவதி(ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற அசோகன் மற்றும் பத்மினி(திருநெல்வேலி), ஸ்ரீதயா(ஐக்கிய அமெரிக்கா), அரவிந்தன்(கனடா), ராகவன்(லண்டன்), இராசேந்திரம்(வவுனியா), தவச்செல்வம்(குட்டித்தம்பி- கொழும்பு), காலஞ்சென்ற சந்திரா, வையேந்திமாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலானி, புவிஷா, அபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: கார்த்தியாயினி நித்தியானந்தன்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்தியாயினி - மகள்
Dr.நித்தியானந்தன் - மருமகன்

Summary

Photos

Notices