
திருமதி திலகவதி செல்வகுலசிங்கம்
(திலகம் ரீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 85

திருமதி திலகவதி செல்வகுலசிங்கம்
1940 -
2025
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thilakavathy Selvakulasingam
1940 -
2025

சுகனி..லவா..நீபன்..க்ஷிறோமி..உங்கள் எல்லோருக்கும் சிறீஅண்ணாவினதும் மாதினி அக்காவினதும் மனம் கலங்கிய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒவ்வொரு வருட முடிவிலும் திலகம் அன்ராவுடன் கதைத்து எங்கள் விடயங்களைப் பரிமாறி திருப்தி அடைந்தோம். பிள்ளைகள் குடும்பமாக அம்மாவின் கடைசி கிரிகைகளில் பங்குபற்றுவது எங்களுக்கு மனம் நிறைந்த ஆத்ம திருப்தியை தருகின்றது. எங்கள் மனக்கண்ணில் எல்லோருடனும் உங்கள் அம்மா எங்கள் அம்மாவுடனும் சிறுவராக கரவெட்டியில் வாழ்ந்த நினைவுகள் ஓடியவாறு உள்ளன.
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute