

-
01 NOV 1941 - 27 OCT 2024 (82 வயது)
-
பிறந்த இடம் : மாவிட்டபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா New Cross London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி இராஜேஸ்வரன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமரையா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமலதா, கீதா, ஜெயராம், சுதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயரூபன், ரவீந்திரா, தீபனா, விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவலிங்கநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சஞ்சித், ஆரணி, பிரதீஷ், தனோஷ், ரிஷிகேஷ், ஹரிகேஷ், மதுமிகா, சாருகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 31 Oct 2024 9:00 AM - 12:00 PM
- Thursday, 31 Oct 2024 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மாவிட்டபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
