யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி முத்துக்குமாரசாமி அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, கமலாவதி தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜினிதேவி(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஆனந்தன்(விக்னேஸ்பரானந்தன்- கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ஷர்மிளா, குமரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுரன் அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, இராசம்மா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், தையல்நாயகி, சுப்ரமணியசிவம், அநவரதவிநாயகமூர்த்தி, ஆறுமுகராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், பேராயிரம் உடையார், சதாசிவம்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.