Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAR 1980
இறப்பு 18 NOV 2025
திரு திலகதாஸ் சயந்தன்
வயது 45
திரு திலகதாஸ் சயந்தன் 1980 - 2025 பொன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Deuil-La-Barre ஐ வதிவிடமாகவும் கொண்ட திலகதாஸ் சயந்தன் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, அன்னரத்தினம் தம்பதிகள், பரமேஸ்வரன் ராசாமிர்தம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

திலகதாஸ் கெளரி தம்பதிகளின் அன்பு மகனும், லோந்துரோ எவ்லின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எமிலி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிலா, தாரணி, ஷாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகர்ணன், கயன், ஷாகிஸ்னா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிறிஷான், அக்க்ஷானா, பிறிஷான், அனாமிகா, ஆதித், மீவான், நீவி, மாயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுகர்ணன்(சுமன்) - மைத்துனர்
அஜந்த் - உறவினர்
ஷாகிஸ்னா - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

In loving memory of our beloved nephew. Gone too soon, but never forgotten. With love and grace, Ganesh Sitthappa and Family

RIPbook Florist
Canada 1 month ago

Summary

Photos

Notices