Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1940
இறப்பு 07 SEP 2019
அமரர் திலகநாயகி ஜெயராஜா
வயது 79
அமரர் திலகநாயகி ஜெயராஜா 1940 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பைரவ புளியங்குளதை வசிப்பிடமாகவும் கொண்ட திலகநாயகி ஜெயராஜா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ந. ஞானப்பிரகாசம் பத்மாவதி(வவுனியா பெரியகட்டு) தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ந. ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குணநாயகி, ஜீவலட்சுமி, காலஞ்சென்ற பரமநாயகம், நேசநாயகம், காலஞ்சென்ற சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம்,  போஜலிங்கம், கந்தகௌரி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினசபாபதி, காலஞ்சென்ற துரைராஜா, செல்வலட்சுமி, றஜனி, காலஞ்சென்ற தவராஜா, தனபாக்கியம், ஞானம், பகவதி, நகுலேஸ்வரி, ஸ்ரீரஞ்சன், ரஞ்சிதராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோமளகௌரி கண்ணபிரான், ஸ்ரீதரன், ஸ்ரீபவன், கௌசலா சபாநாதன், உமாபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

விக்கினராஜன், கபிலராஜன், கிருஸ்ணராஜன், தாகினி, கமலன், நிமலன், தயாளினி, கௌதமி, ஸ்ரீராகவன், கௌசிகா, கௌசாளினி ஆகியோரின் பெரிய தாயாரும்,

கார்த்திகேசன், அமுதச்செல்வி, யானகி, முருகானந்தன், கிருஸ்ணனந்தன், நேரானந்தன், பகானந்தன், தேவகி, வாசுகி, ஞானசூரியன், ஞானகுமாரன், தர்சினி, தனுஜா, தாரணி, காலஞ்சென்ற தபோதினி, நிகேதன், கஜானன், துரைராஜசிங்கன், காண்டீபன், தினுசன், திபிகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 05 Oct, 2019