Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAY 1940
மறைவு 02 JUL 2024
திருமதி திலகமணி குமரகுருபரன் (பாப்பா)
வயது 84
திருமதி திலகமணி குமரகுருபரன் 1940 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, ஊர்காவற்றுறை கரம்பொன், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி குமரகுருபரன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை குமரகுருபரன்(சாவகச்சேரி நகரசபை சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி- சதாசிவம், யுகநாதன், கேசவன் மற்றும் மகேசன்- ராணி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார்(கனடா), திலகராணி(ஜேர்மனி), பரமேஸ்வரன்(கனடா), உருத்திராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்- கன்னிகா பரமேஸ்வரி, உருத்திரசீலன்- நவரட்ணதேவி, குகதாஸ் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி- ராஜகோபால்(லண்டன்), தனலக்‌ஷ்மி- நடேஸ்வரன்(கனடா), பிருந்தாதேவி- குகன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,

கோகிலா(கனடா), யோகேஸ்வரன்(யோகன்- ஜேர்மனி), சசிகலா(கனடா), குகதாஸ்(குகன்- கனடா) ஆகியோரின் மாமியும்,

சிந்தூரி, கஸ்தூரி, காயத்திரி, சங்கர், கவிநயன்(கவி), சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீரா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார்(சிவா) - மகன்
பரமேஸ்வரன்(ஈஸ்வரன்) - மகன்
குகன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்