Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 MAR 1949
இறப்பு 25 DEC 2022
அமரர் தில்லைநாதர் சோமசேகரம் (சோமு)
வயது 73
அமரர் தில்லைநாதர் சோமசேகரம் 1949 - 2022 நீர்வேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதர் சோமசேகரம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநாதர், கண்மணி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாவதி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

திலீபன்(கண்ணன், கனடா), பிரதீபன்(தீபன், இலங்கை), ஷர்மிலன்(சர்பன், கனடா), அபிராமி(அபி, கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

முகுந்தா(கனடா), ஜெயமலர்(பவா, இலங்கை), அமிர்தவள்ளி(பவா, கனடா), சஞ்சீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகதாஸ், திலகவதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவீன், லியானா, நேஹா, நதுன், அஷ்மீரா, அனிருத், ஷாஷா, யாதவ் ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்