யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி ஞானசபாபதி அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரசாமி அன்னலஷ்மி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலதீபன், பிரியாழினி, காந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோகினி, சுரேகரன், அன்றியா ஆகியோரின் அன்பு மாமியும்,
அஷ்வின், அஷ்ஷிகா, தனுஷன், ஹாசினி, நத்தானியல், நாராயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விரதசராணி(ராணி), சத்தியவதி, குணசீலன், அற்புதராணி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகநாதன், செல்வராணி, இந்துராணி(ஆச்சி) மற்றும் காலஞ்சென்றவர்களான சடாட்சரம், புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 08 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 09 Oct 2023 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details