
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late. Thilagawathi Thirunavukkarasu
1933 -
2020
அம்மா நீங்கள் இல்லை என்பது மிக பெரியதொரு துன்பம், ஆனால் வாழும் போது நீங்கள் செய்த தர்மம் என்றும் மனது மறக்காது !!!! உங்கள் கையில் ஒரு பிடி சாதம் இருந்தாலும் அதயும் இன் னொரு தட்டில் வைப்பது உங்களுக்கே உரிய குணம். உங்களை இழந்து துடிக்கும் அனைத்து குடும்ப உறவுகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்ம சந்திக்கு இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.

Write Tribute